தமிழ் இணையக் கல்விக்கழகம், கான் கல்விக் கழக காணொலிகளுக்கு தமிழ் ஒலி வடிவம் அளித்து வருகிறது. இந்த முயற்சியை செம்மையாக நிறைவேற்றும் வகையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், தமிழில் உருவாக்கப்பட்ட காணொலிகள் ஒலிபரப்பட்டு, பின்னூட்டம் பெறப்படுகிறது.
மாக்கம்பாளையம், ( மலைக்கிராம் ) சத்தியமங்கலம் (வனப்பகுதி ), ஈரோடு மாவட்டத்தில் 27.05.16 முதல் 29.05.2016 வரை கள ஆய்வு செய்யப்பட்டது.
மாக்கம்பாளையத்தில் ஊராளி இனக்குழுவினரிடையே இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மக்களிடையே ஊராளி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகள் புழக்கத்தில் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக